அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்!

Another victim due to the carelessness of the government! Subsequent disaster due to rainwater drainage!

அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்! தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டமான சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீதிகளுக்குள் புகுந்தது. அதேபோல் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், காஞ்சிபுரம் … Read more

பாயும் அமைச்சர் ! பீதியில் அதிகாரிகள் !! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

பாயும் அமைச்சர்! பீதியில் அதிகாரிகள்!! பரிதவிக்கும் பாமரர்கள்!!! “மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பெரு மழையினால் கோவை … Read more