Wow!! My Girl! What a timing! தன் குழந்தையை புகழ்ந்த ஆலியா வீடியோ!!

ராஜா ராணி சீரியலின் முதல் சீசனில் இடம்பெற்று அனைவர் மனதையும் செம்பா என்ற கதாபாத்திரத்தால் வென்ற அவர்தான் ஆலியா மானசா, அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்றவரையே காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர், முதல் குழந்தை பிறந்த உடனே ராஜா ராணி சீசன் 2 களமிறங்கிய தன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துக் கொண்டிருந்தார்,   மறுபடியும் கர்ப்பம் தரித்ததால் சீரியலில் விட்டு விலகி இப்பொழுது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது, … Read more

ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா?

ஆர்யா, ஜெய் ,நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என தமிழ் திரையுலகின் பட்டாளமே சேர்ந்து நடித்த படம்தான் ராஜா ராணி.இது 2013ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குனரான அட்லி முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ராஜா ராணி ஆகும். முதல் படத்திலேயே ஹிட் கொடுத்ததால் அடுத்த படத்தில் அவர் தளபதி விஜயுடன் இணைந்து படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் கதாநாயகர்களாக ஆர்யா மற்றும் ஜெய் இருவரும் நடித்திருந்தனர். … Read more