ராஜஸ்தானை சரித்து ஹைதராபாத் அணி வரலாற்று வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் 40 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஏவின் லீவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்லால் களமிறங்கினார்கள். ஜெமினி மூவிஸ் 6 ரன்னில் வெளியேறிய சூழ்நிலையில் அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் உடன் ஒன்றினைந்துமிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மிகவும் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் … Read more

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த முன்னாள் கேப்டன்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குறிகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரர் அணிக்கு திரும்புவாரா

பென் ஸ்டோக்ஸ் 14 நாட்கள் காத்திருந்து குடும்பத்துடன் இணைந்துள்ளார். வருகிற 19-ந்தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் விளையாட வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தியதால் குடும்பத்துடன் அவர் தங்கியிருக்கும் காலம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் கூடுதல் நாட்கள் நியூசிலாந்தில் தங்கிருப்பார் என்று கூறப்படுகிறது. ஆகவே, ஐபிஎல் தொடக்கத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. தற்போதைய நிலையில் பென் … Read more