இந்த மாவட்ட மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை?மீன்வளத்துறை அதிகாரி அதிரடி தகவல்!..
இந்த மாவட்ட மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை?மீன்வளத்துறை அதிகாரி அதிரடி தகவல்!.. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கன மழை ஆங்காங்கே கொட்டி வருகிறது. இந்நிலையில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு அதற்கான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.இது கடந்த எட்டு … Read more