அட்டகாசம் செய்யும் காட்டு யானை! 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம்! 

அட்டகாசம் செய்யும் காட்டு யானை! 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம்!  4 மாவட்ட பகுதிகளில் தொல்லை செய்து வந்த காட்டு யானை 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ராஞ்சி பகுதிகளில் உள்ள 4 மாவட்டங்களில் இந்த காட்டு யானை பெரும் அட்டகாசம் செய்து வருகிறது. ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோகர்தகா மற்றும் ராஞ்சி … Read more

டிகிரி முடித்திருந்தால் போதும்..இந்தியன் வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். 1) நிறுவனம்: இந்தியன் வங்கி 2) இடம்: ராஞ்சி, ஜார்கண்ட் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Faculty – 01 Office Assistant – 01 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். … Read more

நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்!

What a pity for the judge! Police detected by CCTV!

நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்! ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான் தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் உத்தம் ஆனந்த். இவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் பின்னால் இருந்து வந்த ஆட்டோ ஒன்று சாலையில் செல்லும்போது, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ மோதி அதன் காரணமாக படுகாயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீதிபதியின் … Read more

20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்!

Delhi batsman scores a double century in 20 overs! An army of happy fans!

20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்! கிரிக்கெட்டில் சதம் அடிப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அதற்கு அவர்கள் நிறைய  பயிற்சிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்படி பயிற்சி எடுக்கும் பட்சத்தில் போட்டி நடக்கும் இடத்திலும், அவர்கள் சரியாக விளையாட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற இயலும்.அப்போது கிடைக்கும் வெற்றி அவர்களுக்கு மட்டுமின்றி எந்த நாட்டிற்காக ஆடுகிறார்களோ, அந்த நாடு மற்றும் எந்த குழுவில் சேர்ந்து ஆடுகிறார்களோ, அந்த குழுவிற்கும் … Read more