தொடர் கனமழை! இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் விரிவாக பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த பருவமழை தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி இருக்கிறது. ஆகவே அந்த மாவட்டம் வெகுவாக இந்த பருவமழையின் காரணமாக, பாதிப்பை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், அந்த மாவட்டத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய … Read more