ரசப்பொடி இந்த முறையில் செய்து பாருங்கள்!! வாசனை ஊரையே கூட்டும்!!

ரசப்பொடி இந்த முறையில் செய்து பாருங்கள்!! வாசனை ஊரையே கூட்டும்!!

ரசப்பொடி இந்த முறையில் செய்து பாருங்கள்!! வாசனை ஊரையே கூட்டும்!! நாம் அனைவரும் விரும்பி உண்ணும் ரசத்தின் சுவையை மேலும் கூட்ட வேண்டுமென்றால் வீட்டு முறையில் ரசப்பொடி செய்து பழகிக்கொள்ள வேண்டும்.இந்த ரசப்பொடியை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து ரசத்தில் சேர்தோம் என்றால் அவை மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி விதை – 1/2 கப் *கடலை பருப்பு – 1/4 கப் *துவரம் பருப்பு – 1/4 கப் … Read more