இன்றைய (14-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.!!
இன்றைய (14-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். ரிஷபம் விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த … Read more