சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்! சேலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மாதம்தான் சேலத்தில் 34 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது மீண்டும் ரேஷன் அரிசி கடத்துவது தொடங்கியுள்ளது. சேலத்தில் பொன்னம்மாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் … Read more

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் பொருள் பறிமுதல் !!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதி வழியாக, கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற மினி டெம்போவை நிறுத்த கூறினார் .ஆனால், மினி டெம்போவை நிறுத்தாமல் சென்றதனையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள், மினி டெம்போ வாகனத்தைத் துரத்திச் சென்று குழித்துறை பகுதியில் மடக்கிப் பிடித்தனர். இதனை அறிந்த … Read more