Kerala Recipe: கேரளா ஸ்டைலில் மொரு மொரு ரவா மீன் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?
Kerala Recipe: கேரளா ஸ்டைலில் மொரு மொரு ரவா மீன் ப்ரை – சுவையாக செய்வது எப்படி? அசைவ உணவுகளில் மீன் அதிக சுவை மற்றும் சத்துக்கள் கொண்டது.இந்த மீனை வைத்து ஒரு சுவையான ரெசிபி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)முழு மீன்(சுத்தம் செய்தது) – 2 2)இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி 3)மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 4)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 5)உப்பு – தேவையான … Read more