Kerala Style : கேரளா ஸ்டைல் “ரவா போண்டா”!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

Kerala Style : கேரளா ஸ்டைல் "ரவா போண்டா"!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

Kerala Style : கேரளா ஸ்டைல் “ரவா போண்டா”!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி? நாம் அடிக்கடி செய்து உண்டு வரும் ரவையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஈ, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ரவையில் கேசரி, உப்புமா, லட்டு என பல வகைகள் இருக்கிறது.அதில் சத்தான பஞ்சு போன்ற இனிப்பு போண்டா செய்து கொடுத்தால் ரவை பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- … Read more