இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்!

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்! இட்லி அல்லது தோசைக்கு மாவு அரைக்க வேண்டும் என்றால் அரிசி உளுந்து இவை இரண்டையும் நன்றாக கழுவி குறைந்தது 5 மணி நேரமாக ஊறவைப்பர். பின்பு கொஞ்சம் பின் ஒன்றாக கிரைண்டரில் போட்டு அதனை தனியாக அரைத்து வைப்பது தான் வழக்கம். ஆனால் இவ்வேளையை வேலைக்கு செல்லும் பெண்களால் பார்க்க இயலாது. அவர்களுக்காக தான் இந்த இன்ஸ்டன்ட் இட்லி … Read more

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்! 

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்!   தேவையான பொருட்கள் : பீட்ரூட் கால் கிலோ, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு ,கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு. செய்முறை :முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, … Read more

மசாலா பிரட் பீசாl! ட்ரை செய்து பார்க்கலாம்!

மசாலா பிரட் பீசாl! ட்ரை செய்து பார்க்கலாம்! தேவையான பொருட்கள் : ப்ரட் ஸ்லைஸ் 15, குடை மிளகாய் 3 ,வெங்காயம் 2, தக்காளி 2 ,தக்காளி சாஸ் 12 டீஸ்பூன், துருவிய சீஸ் 12 டேபிள் ஸ்பூன் ,நெய் 6 டீஸ்பூன், உப்பு 1 டீ ஸ்பூன் ,கொத்தமல்லி இலை 2 டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு ,ஓமம் 1 டீஸ்பூன், சீரகம் 1டீஸ்பூன் ,சோம்பு 1டீஸ்பூன் . செய்முறை : மசாலா பிரட் பீசா … Read more

கத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்!

கத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்! கோடை காலத்தில் அனைவரின் உடலின் உள்ள வெப்பநிலையை குறைப்பதற்காக தயிர் உண்பது வழக்கம். தினமும் தயிர் உண்டு வந்தால் அதன் மீது வெறுப்பு உண்டாகக்கூடும் அதனை தடுப்பதற்காக தயிரில் வெவ்வேறு விதமாக செய்து உண்ணலாம். அந்த வகையில் இன்று கத்திரிக்காய் தயிர் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை காணலாம். தேவையான பொருட்கள் :முதலில் கால் கிலோ கத்திரிக்காய் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை நீளமாக நறுக்கி வைத்து கொள்ள … Read more

முருங்கைக்கீரை தோசை மற்றும் சாம்பார்! முழு விவரங்கள் இதோ!

முருங்கைக்கீரை தோசை மற்றும் சாம்பார்! முழு விவரங்கள் இதோ! அனைவரும் முருங்கைக் கீரையில் கூட்டு பொரியல் பருப்பில் சேர்ப்பது போன்றவை மட்டும்தான் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த பதிவில் முருங்கைக் கீரை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:முதலில் மூன்று கப் இட்லி அரிசி , ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கட்டு முருங்கைக் கீரை , தேவையான அளவு உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப. செய்முறை :முதலில் இட்லி … Read more