புதிய அம்சங்களுடன் ரெட்மி 5 ஜி !! ஆகஸ்ட் முதல் இந்தியாவில் விற்பனை!!

Redmi 5G with New Features !! Selling in India from August!!

புதிய அம்சங்களுடன் ரெட்மி 5 ஜி !! ஆகஸ்ட்  முதல் இந்தியாவில் விற்பனை!! இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ரெட்மி பயனாளர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அந்த  வகையில் ஆகஸ்ட் 1 ம் தேதி  ரெட்மி 12 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்துள்ளது. இதனை வாங்க விரும்பும் … Read more