பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள்!!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்கிற உறுதியை எழுத்துப்பூர்வமாக அளிக்க நிர்வாகத்திடம் மாணவிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க கலாஷேத்திரா நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலாஷேத் ராவில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பேராசியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும், இனி அவர்கள் கலாஷேத் ராவில் பணியமர்தப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாக மாணவிகள் கேட்டுள்ளனர். ஆனால், கலாஷேத் ரா நிர்வாகம் எழுத்துபூர்வமாக அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவிகளால் பாலியல் … Read more