வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!!
வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!! தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு மேல்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர். மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதில் தற்போது தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு … Read more