ஜெயிலர் ரிலீஸ்க்கு முன்னர் இமயமலை பயணம்… நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திட்டம்!!

  ஜெயிலர் ரிலீஸ்க்கு முன்னர் இமயமலை பயணம்… நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திட்டம்…   ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை செல்லவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் ஆகும். ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கியுள்ளார்.   ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில், ரம்யா … Read more

தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யும் வசதி இல்லை… பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

  தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யும் வசதி இல்லை… பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு…   தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யப்படும் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று பழனி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.   திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலில் மாதந்தோறும் வரும் கார்த்திகை தினம் கடவுள் முருகனுக்கு உகந்த தினமாக பார்க்கப்படுகின்றது. கார்த்திகை தினம் அன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சிறப்பு வேண்டுதல்களும் மேற்கெள்ளப்படுகின்றது.   இந்நிலையில் வருடத்திற்கு … Read more

ஆடி அமாவசை விழா கொண்டாட்டம்… சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி!!

ஆடி அமாவசை விழா கொண்டாட்டம்… சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி!! ஆடி அமாவசை வருவதையொட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுகிரி சுந்தர மகாலிங்க சுவாமிகள் கோவிலுக்கு  செல்ல பக்தர்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிகள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் சுவாமியை தரிசனம் செய்தவற்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதிக்கப்படுவர். அதைப் போல வருடத்திற்கு ஒருமுறை வரும் … Read more