ஆடி அமாவசை விழா கொண்டாட்டம்… சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி!!
ஆடி அமாவசை விழா கொண்டாட்டம்… சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி!! ஆடி அமாவசை வருவதையொட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுகிரி சுந்தர மகாலிங்க சுவாமிகள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிகள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் சுவாமியை தரிசனம் செய்தவற்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதிக்கப்படுவர். அதைப் போல வருடத்திற்கு ஒருமுறை வரும் … Read more