தெரிந்து கொள்ளுங்கள்.. நட்சத்த்திரமும் நலம் தரும் தெய்வமும்.. செல்ல வேண்டிய பரிகார ஸ்தலங்களும்!!
தெரிந்து கொள்ளுங்கள்.. நட்சத்த்திரமும் நலம் தரும் தெய்வமும்.. செல்ல வேண்டிய பரிகார ஸ்தலங்களும்!! நம்மில் பலருக்கு இஷ்ட தெய்வங்கள் மற்றும் பிடித்த கோயில்கள் என சில இருக்கும். அந்த வகையில் நாம் பிறந்த நட்சத்திரத்திற்குறிய தெய்வங்கள் மற்றும் கோயில்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நம் நட்சத்திரத்திற்குரிய கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வழிபட்டால் நம் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நட்சத்த்திரமும் நலம் தரும் தெய்வமும்.. செல்ல வேண்டிய பரிகார ஸ்தலங்களும்… நட்சத்திரம் … Read more