தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!
தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்! **உணவு அருந்தும் முன் சிறிதளவு உணவை காகத்திற்கு வைத்து விட்டு உணவருந்தவும். **உடல் ஊனமுற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். **ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவிட வேண்டும். **தினமும் காலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை மனதார வணங்கி வரவும். **ஏழை குழந்தைகளுக்கு உடை வாங்கி கொடுத்து உதவலாம். **உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். **அமாவாசை … Read more