உங்கள் கூந்தல் மென்மையாக மாற வேண்டுமா! அதுக்கு இந்த ஒரு பொருள் போதும்!
உங்கள் கூந்தல் மென்மையாக மாற வேண்டுமா! அதுக்கு இந்த ஒரு பொருள் போதும்! கரடு முரடாக இருக்கும் உங்கள் கூந்தலை மென்மையாக மாற்றுவதற்கு வெறும் ஒரு பொருள் மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த பதிவில் அந்த ஒரு பொருள் என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். ஒரு சிலருக்கு கூந்தல் முடி அடர்த்தியாக இருக்கும். ஒரு சிலருக்கு மெல்லியதாக இருக்கும். அதே சமயம் கூந்தல் முடி கரடு முரடாகவும் இருக்கக் கூடும். அவ்வாறு கரடுமுரடாக … Read more