பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!
பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு! ரெப்போ கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் தான் ரெப்போ. இது இன்று 0.25 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதி குழு கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை … Read more