ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தில் நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 7.20 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று இரயலிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், 900க்கும் … Read more

தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு! 

A worker buried in the soil in Tanjore district was rescued alive!

தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு! தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க சில தொழிலாளிகள் மண்ணை தோண்டியுள்ளனர். சின்னமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக சிமெண்டினால் ஆன காரை ரிங் இறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 15 அடி ஆழம் மண் தோண்டப்பட்டது. வேலையை பேராவூரணி பூக்கொல்லையைச்  சேர்ந்த சித்திரவேல் என்பவர் இந்த பணியை செய்து வந்தார். இவருடைய வயது 45 ஆகும். இந்தப் பணியில் … Read more

கட்டட அஸ்திவார குழிக்குள் கவிழ்ந்த லாரி! தொழிலாளி ஒருவர் மரணம்!

The truck overturned in the building foundation pit! A worker died!

கட்டட அஸ்திவார குழிக்குள் கவிழ்ந்த லாரி! தொழிலாளி ஒருவர் மரணம்! திருப்பூர் மாவட்டம்,குன்னத்தூர் பகுதியில் கோவில் ஒன்றில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது.அப் பணியில் கோவில் மண்டபம் கட்டப்பட்டு வந்தது.அதில் மண்டபத்தின் தூண் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலை பொழுதில் ஆரம்பிக்கபட்டது.அப் பணிக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் தூண் அமைக்கும் குழிக்குள் இறங்கி கம்பி அமைக்கும் வேலையை செய்து வந்தார்கள். அப்பொழுது, பெருமாநல்லூரில் இருந்து லாரியில் கான்கிரிட் சிமென்ட் கலவை எடுத்து வந்தது.கடக்கால் அமைத்து வரும் குழியின் ஓரத்தில் … Read more