தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!

தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள நாணல்காட்டான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோர் ,தனது பேரக் குழந்தையுடன் வசித்துவந்தனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் பேத்தி மற்றும் பேரன் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள், மாலை 6 மணி ஆகியும் முவரும் வீடு திரும்பாததால் பேரப்பிள்ளைகளை தேடும் பணியில் தாத்தா,பாட்டி ஈடுபட்டனர். தேடியும் கிடைக்காததால் வல்லநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் பார்த்திபன் புகாரை ஏற்று , உதவி ஆய்வாளர்கள் மற்றும் … Read more

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயணிகள் ரயில் ஒன்று திடீரென மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more