சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு!!

  சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு   கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திங்கள்கிழமை காலை 7:30 மணியளவில் சிம்லாவில் கனத்த மழை பெய்தது. அப்போது, இந்த கனமழையால் சிம்லா சம்மர்ஹில் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.   இந்தச் நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த சிவன் கோவில் சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் கோவிலில் பூஜை செய்த பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் … Read more

இலங்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்கள் இன்று விடுவிப்பு !..

Six fishermen who were arrested by the navy in Sri Lanka were released today!

இலங்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்கள் இன்று விடுவிப்பு !.. அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்பலகை துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கள் மயில் தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் வந்து கொண்டிருந்தார்கள். … Read more