தலயின் மச்சானா இது., என்ன ஆச்சு திரௌபதி பட ஹீரோ தலைக்கு?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

கோலிவுட்டில் 90களில் முன்னணி நடிகையாக அனைவரும் ரசித்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாலினி ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஷாலினி மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனையடுத்து, ஷாலினி தமிழில் தல அஜித்துடன் பல படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தார். மேலும், அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சினிமாவில் இருந்து விலகி, தற்போது இரண்டு குழ்ந்தைகளை … Read more

மீண்டும் இணையும் ‘திரௌபதி’ டீம், ரிச்சர்ட்டின் புதிய தோற்றத்தை வெளியிடப்பட்ட இயக்குநர் : உச்சகட்ட பரபரப்பில் திரையுலகம்!

திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து வசூலில் சாதனை புரிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடுமாறு தமிழக அரசு அறிவித்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதற்கான கெடு … Read more

திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம்

Draupathi Movie Review-News4 Tamil Latest Online Cinema News in Tamil

திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம் கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருந்த படம் தான் திரௌபதி. டிரைலர் வெளியாகும் வரை இப்படி ஒரு படம் எடுக்கபடுவதே தெரியாத நிலையில் டிரைலர் வெளியான பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன்.ஜி இயக்கத்தில், நடிகர் … Read more