15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?… அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம்

15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?… அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம் 22 வயதான ஆலிவர் கப்லான் சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பாக்ஸ்டன் ஹோட்டலில் இல் பணிபுரிந்த பிறகு, பயணம் செய்ய சவாரி-பகிர்வு பயன்பாட்டைப் பயன்படுத்தினார். சமையல் தொழில் செய்யும் கப்லன் காரர் நான்கு மைல் தொலைவில் உள்ள விட்ச்வுட் என்ற இடத்தில் தனது நண்பர்களைச் சந்திக்க செல்லதான் அந்த ரைடை முன்பதிவு செய்துள்ளார். பயணத்தை முடித்து கணக்கைச் சரிபார்த்தபோது, ​​15 நிமிட … Read more

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை – பல லட்சம் ரூபாய் பறிமுதல்!

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணக்கில் வராத, பல லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை, திருவள்ளூர், உதகை  உள்ளிட்ட சில மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 7 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடந்துள்ளது. ஏனெனில், அங்கு … Read more