சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!!
சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!! சின்னத்திரையில் நடிகர் மற்றும் நடிகைகள் உள்ளனர். ஆனால் அதில் சிலர் மட்டுமே ரசிகர்களிம் பிரபலமாக இருபார்கள்.. அவர்களில் மக்களை அதிக அளவு கவர்ந்து மற்றும் அதிக ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் சின்னத்திரையில் பணியாற்றுவதற்கு முன்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். மேலும் சித்ரா கால்ஸ் என்னும் திரைப்படம் … Read more