தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்.!!

நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாளாகும். வாய்மையும், மரபும் இறுதியில் … Read more

பதவியேற்ற கையோடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த ஆளுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்! நடுக்கத்தில் தமிழக அரசு!

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் சென்றவாரம் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆளுநர் பதவி காலியானது இதனையடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக மேகாலயா மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் மேகாலயாவில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்டோர் ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். … Read more