புதிய முறையில் தார் சாலை அமைக்கும் பணி!! இனி பள்ளங்களுக்கு இடமே இல்லை!!
புதிய முறையில் தார் சாலை அமைக்கும் பணி!! இனி பள்ளங்களுக்கு இடமே இல்லை!! சாலைகளில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை செய்யும் போது சாலைகளை சமமாக மாற்ற ஜல்லியை கொட்டி சாலையை போடுவார்கள். ஆனால் அது சில நாட்களிலேயே பள்ளமாக மாறி விடுகிறது. அந்த வகையில், மதுரையில் இது போன்ற பணிகளால் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளதை புதிய ஒரு முறையைக் கையாண்டு சரி செய்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 28 வார்டுகளில் … Read more