திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்!!

திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்! திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்படி சரி செய்யப் போகிறார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. கள்ளச்சாராயம் மரணங்கள், போலி மதுபான புழக்கம், தமிழகமெங்கும் நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் … Read more