பொல்லாத கண் திருஷ்டியை தவிடுபொடியாக்கும் கல் உப்பு!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!
பொல்லாத கண் திருஷ்டியை தவிடுபொடியாக்கும் கல் உப்பு!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! கண் திருஷ்டி பல தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.கண் திருஷ்டிக்கு அஞ்சாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஒருவருக்கு பொறாமை ஏற்படும் பொழுது அவை கண் திருஷ்டியாக மாறுகிறது. இதனால் நன்றாக வாழந்த ஒருவருக்கு வீழ்ச்சி,தோல்வி ஆகியவை ஏற்படும்.ஒருவரின் வளர்ச்சி மீது பொறாமை ஏற்படுவதால் கெட்ட எண்ணங்கள் கொண்ட நபர்களால் கண் திருஷ்டி ஏற்படுகிறது. இதனால் தான் வீட்டில் எந்த இரு விசேஷம் நடந்தாலும் அவை முடிந்த … Read more