புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் நியமனம்… வெளியான அறிவிப்பு!

புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் நியமனம்… வெளியான அறிவிப்பு! பிசிசிஐ தலைவராக கடந்த சில ஆண்டுகள் இருந்த கங்குலி மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே அவர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதன் படி அவர் பிசிசிஐ தலைவராக தொடரப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார்.  சமீபத்தில் அவர் பிசிசிஐ தலைவராக தொடர்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அது உச்ச நீதிமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டது. இதனால் … Read more

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லையா? பரபரப்பு தகவல்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லையா? பரபரப்பு தகவல் பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும் தொடர்வார் என … Read more