அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் – அதிரவைத்த முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை இணக்கத் திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என்று, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டது. சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஒரு கட்சியை தொடங்கினார். பின்னர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் – … Read more