மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்!
மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்! இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி லட்சுமி (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாணவி விழா முடிந்ததும் மாணவி சென்னை … Read more