எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு ஏற்பட்ட கொடூரம்!
எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு ஏற்பட்ட கொடூரம்! சென்னையில் டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனரை ரவுடிகள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரபேட்டையில் ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை மறைத்து வைத்த அரிவாளால் ரவுடிகள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நேற்று இரவு சென்னை திருவேற்காட்டில் … Read more