ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை!

Russian forces attack maternity hospital

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை! உக்ரைன் மற்றும் ரஷ்யா விற்கு இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. மனிதாபிமானம் அடிப்படையில் மட்டும் உக்ரைனில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அவ்வாறு இருக்கையில் போர் நடக்கும்போது மருத்துவமனையை தாக்கக் கூடாது என்பதே விதி. இந்த விதிகள் அனைத்தும் ரஷ்ய அதிபர் ஏற்பதாக இல்லை. உக்ரனை கைப்பற்றும் நோக்கிலேயே முழுமையாக செயல்படுகிறார். தற்பொழுது தான் … Read more

தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம்

தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்தது. இந்த கொடிய வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா நேற்று முன்தினம் இந்த தொற்றுக்கு எதிராக நாங்கள்தான் முதன்முதலில் தடுப்பூசியை உருவாக்கினோம் … Read more