எப்ப என்ன நடக்கும்னு தெரியல சீக்கிரமா வாங்க! உக்ரைனில் கதறும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள்!
ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் போர் நடைபெறும் ஆகவே உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், அமெரிக்கர்கள் மெல்ல, மெல்ல, உக்ரைனிலிருந்து வெளியேற தொடங்கினார்கள். அதோடு ரஷ்யா, உக்ரைன், எல்லையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தன்னுடைய ராணுவத்தை நிலை நிறுத்தியது.இதனை அமெரிக்கா வன்மையாக கண்டித்தது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று கணித்திருந்தது … Read more