ஹோட்டலில் திடிரென்று கேட்ட துப்பாக்கிச் சத்தம்! 2 பேர் பரிதாப பலி!
எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.மேலும் உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதோடு இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற … Read more