ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா இன்று 28-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் … Read more

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!!

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!!

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் மூன்று வாரங்களை கடந்தும் இன்று 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த ரஷிய படைகள், தற்போது பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பல உலக நாடுகள் … Read more

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா? உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 26-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போரின் காரணமாக இதுவரை உக்ரைனிய மக்கள் 34 லட்சம் பேர் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக கைவிட உலக நாடுகள் பல வலியுறுத்தியும், … Read more

ரஷ்யாவை காக்கா பிடிக்கும் சீனா! இந்தியாவிற்கு செக் வைக்க திட்டமா?

ரஷ்யாவை காக்கா பிடிக்கும் சீனா! இந்தியாவிற்கு செக் வைக்க திட்டமா?

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.இதனை தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். ஆனால் ரஷ்யாவின் தொடக்ககால நண்பராக இருந்து வரும் இந்தியா மட்டும் இது தொடர்பாக எந்தவிதமான கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை. மாறாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி … Read more

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!! உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் மூன்று வாரங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழலில் இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து … Read more

உக்ரைனில் தொடர்ந்து தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல்!

உக்ரைனில் தொடர்ந்து தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதல் இன்று 22வது நாளாக நீடித்து வருகிறது தலைநகரில் எடுக்கும் மரியுபோல்,,கார்கிவ், போன்ற முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் மிகக் கடுமையாக நடைபெற்று வருகிறது. துறைமுக நகரமாக விளங்கி வரும் மரியுபோலில் போர் தொடங்கிய நாளிலிருந்து தாக்குதல் அதிகமாக நடைபெற்று வருகிறது. முக்கிய துறைமுக நகரமான அந்த நகரத்தில் இருக்கின்ற கட்டுமானங்களை உருக்குலைத்து ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை குண்டுகளை வீசி வருகிறது என்று சொல்லப்படுகிறது. அதோடு மரியுபோல் நகரிலிருந்து வெளியேறும் மக்களை … Read more

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் இறைவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஐரோப்பிய ஒன்றியம்? கடுப்பில் ரஷ்யா!

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் இறைவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஐரோப்பிய ஒன்றியம்? கடுப்பில் ரஷ்யா!

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது. இதனை அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் வன்மையாக கண்டித்தனர். இந்தியா சார்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் ரஷ்யா இதனை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. ரஷ்யா, உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்ற சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி! பின்வாங்குமா ரஷிய படைகள்?

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி! பின்வாங்குமா ரஷிய படைகள்?

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி! பின்வாங்குமா ரஷிய படைகள்? உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இன்று இருபதாவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் போரை தொடர்ந்து கொண்டே வருகிறது ரஷியா. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலின் காரணமாக உக்ரைன் நாட்டினர் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து … Read more

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையே தொடங்கிய போர் இரண்டு வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷியாவின் இந்த தாக்குதலை எதிர்த்து போரிடும் வகையில் நேடோ, … Read more

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இரண்டு வாரத்தை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரினால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 25 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது ரஷிய ராணுவம். ரஷிய படைகள் நடத்திவரும் இந்த தீவிர … Read more