எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய “பாடும் நிலா” எஸ்.பி.பியின் பாடல்கள்!!
எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய “பாடும் நிலா” எஸ்.பி.பியின் பாடல்கள்!! இந்திய திரைத்துறையில் பின்னணிப் பாடகர்,இசையமைப்பாளர்,நடிகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் S.P. பால சுப்ரமணியம். “பாடும் நிலா” என்று கொண்டாடப்படும் இவர் தெலுங்கு,தமிழ்,கன்னடம்,இந்தி,மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கிய இவர் 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களில் இவர் பாடிய பாடல்கள் பற்றிய தொகுப்பு இதோ. எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெற்ற S.P. பால சுப்ரமணியம் பாடல்கள்:- 1.கடந்த … Read more