S. S. ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்! தமிழக முதல்வர் மரியாதை
சமூக நீதிக்காக போராடியவரும், சுதந்திரபோராட்ட வீரருமான S. S. ராமசாமி படையாட்சியார் (S. S. Ramasami Padayatchiyar) 107 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் S. S. ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு, படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் … Read more