அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக தொகுதிக்கு வரும் போக்குவரத்து துறை அமைச்சர்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் குன்னம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். அதோடு கடந்த 2018 ஆம் வருடம் முன்னாள் திமுகவின் தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, காலமானதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவராக தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். கருணாநிதி இல்லாத நிலையில், புதிதாக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கையோடு அடுத்ததாக தான் தலைவராக பொறுப்பேற்று சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே அபார வெற்றி … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்!

The information published by the transport corporation! Good news for passengers!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும்   350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் பயணிகள் திரும்பி வர வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more