அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி! கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய்.தமிழில் 67 படங்களில் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ள விஜய்க்கு ஆரம்ப கால திரைப்பயணம் சுலபமாக அமையவில்லை. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்விகளை சந்தித்தது.இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று அவரை கேலி செய்தவர்கள் ஏராளம்.ஆனால் தன் மகன் திரையுலகில் நிச்சயம் … Read more

தந்தைக்கு அறுவை சிகிச்சை.. கண்டுகொள்ளாத விஜய்!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

தந்தைக்கு அறுவை சிகிச்சை.. கண்டுகொள்ளாத விஜய்!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்படும் விஜய்யின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி அவரின் திரைப்பயணத்திற்கு வழி காட்டியாக இருந்தார்.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சொந்த காரணங்களால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும்,விஜய்க்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்வதில்லை என்ற தகவல் இணையத்தில் உலா வந்தது. இந்நிலையில் தற்பொழுது எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உடல்நிலை … Read more

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!   நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாகரண், எஸ் ஜே சூரியா, எஸ்.ஏ சந்திரசேகர், … Read more

இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! 

  இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தளபதி விஜய் நடித்த ஒரே திரைப்படமான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தளபதி விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் சிவாஜி கணேசன், சரோஜா … Read more