ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்கு ஏற்ப திருப்பூர், சேலம், ஈரோடு வழியாக கோட்டயம் முதல் விஜயவாடா வரையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ள இருந்து ஐயப்ப பக்தர்கள்அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஒவ்வொரும் தங்களின் வசதிக்கு ஏற்ப கார், வேன், பேருந்து, இரயில் … Read more

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! 

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! சபரிமலையில் சித்திரை மற்றும் விஷூ பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர்கள் 24 பேர் சபரிமலைக்கு வேனில் சென்ற போது இடுக்கி குட்டிகானம் அருகே கவிந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 4 பேர் பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.