’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!
இரு முடிகட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும், இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டு, 18 படிகள் வழியாக ஐய்யப்பனை தரிசிப்பார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேரள அரசு சார்பிலும், … Read more