இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? இதன் பெயர் சப்ஜா விதைகள் என்று கூறுவார்கள். இது திருநீற்று பச்சிலை என்ற இலையில் இருந்து வருவதால் இதனை துளசி விதைகள் என்று கூறுவார்கள். இதனை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது நிச்சயமாக உடல் எடை குறையும்.ஆனால் யார் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம். ஒரு சிலர் சியா விதைகளையும் மற்றும் சப்ஜா விதைகளையும் ஒன்று என நினைத்துக் கொண்டு … Read more