விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்
விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்! திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சி நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது, சில ஊழல் புகார்கள், பொது இடங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற பல்வேறு விசயங்களில் தலைமைக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது, … Read more