சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!
சென்னை மயிலாப்பூரில் பிரம்மாண்டமான சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. இங்கு சாதராண நாட்களிலேயே அதிக மக்கள் வலம் வருவர். அதுவும் வியாழக்கிழமையன்று சொல்லவே தேவை இல்லை. மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். இதனை பயன்படுத்தி டிப் டாப் ஆசாமி ஒருவர் விலை உயர்ந்த செருப்பு திருடுவதை ஒரு வேளையாகவே வைத்திருந்தது ன்று சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிலர் செருப்பை வெளியே விட்டு விட்டு செல்லும் பகுதியில் அமர்ந்து … Read more