மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்
மக்கள் நடமாட்டம் இல்லாத மைக்லாட் என்ற சிறிய தீவில் மூன்று மாலுமிகள் கரை ஒதுங்கினார்கள். இவர்கள் புலாப் அட்டோல்ஸ் தீவுக்கு புலாவத்தில் இருந்து வந்தவர்கள் இவர்கள் படகுகளில் சென்று கொண்டுயிருந்த போது எரிபொருள்கள் தீர்ந்துவிட்டதால் இந்த தீவில் கரை ஒதுங்கினர். அந்த தீவில் உள்ள மணலில் ‘SOS’ என ராட்சத வடிவில் எழுதினர் பின்பு காப்பாற்ற யாராவது வருவார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அவர்கள் காணாமல் போனார்கள். புலாப் தீவுக்கு செல்லாதது அறிந்து அமெரிக்க அதிகாரிகள், … Read more