சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது, இங்கு ஒவ்வொரு மாநகராட்சி தேர்தலில் அதிமுக திமுக என மாறி மாறி கைப்பற்றி உள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியில் திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன், துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவியும் பதவி ஏற்றுக்கொண்டனர். … Read more

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்!

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்! சேலம் ஜருகுமலை மக்கள்: சேலம் ஜருகு மலையில் பல காலமாக பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதியான நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம் என அசிப்படை வசதிகள் எதுவும் இல்லை.பல நாட்களாக இது அனைத்தையும் நிறுவி தரும் படி ஜருகுமலை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல இவர்களுக்கு தக்க நேரத்தில் ஜாதி சான்றிதழும் வழங்கப்படாமல் உள்ளதாக … Read more

சேலம் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்! பொதுமக்கள் பெரும் அவதி!

Flood water surrounding the Salem residential area! Public suffering!

சேலம் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்! பொதுமக்கள் பெரும் அவதி! கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தினாலும், ஆறு மற்றும் ஏரிகளில் நீர் திறந்து விட்ட காரணத்தினாலும் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டி நெடுஞ்சாலையில், சிவதாபுரம் என்ற பகுதி உள்ளது. அங்கு கனத்த மழை பெய்த காரணத்தினால் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில் மக்கள் வண்டிகளை ஓட்ட முடியாமல் தள்ளி செல்கின்றனர். … Read more